#1உயில் சட்டம் - TopicsExpress



          

#1உயில் சட்டம் சம்மந்தமான (டெக்னிக்கலான ) வார்த்தைகள்! Will உயில் -- (விருப்ப ஆவணம்) Testator -- உயில் எழுதியவர் Executor -- உயில் அமல்படுத்துனர் Codicil --இணைப்புத் தாள்கள் Attested -- சரிபார்க்கப்பட்டது. Probate -- நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல். Beneficiary / Legatee -- வாரிசு Intestate -- உயில் எழுதாமல் இறந்து போனவர் Succession Certificate -- வாரிசு சான்றிதழ் Hindu Succession Act -- இந்து வாரிசு உரிமைச் சட்டம் Muslim personal Act -- முஸ்லிம் தனிநபர் சட்டம் Witness -- சாட்சி
Posted on: Thu, 03 Oct 2013 18:32:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015