English & Tamil. Hats off to Mr. Saravanakumar Chairman and Mr. - TopicsExpress



          

English & Tamil. Hats off to Mr. Saravanakumar Chairman and Mr. Johnson,Commissioner Coonoor municipality who braved pouring rain to accompany Mr.Parameswaran president coonoor merchants assn and VP ccf, Mr. Jabarathnam president and Mr. Rajesh Kumar secretary of coonoor citizens forum to inspect and finalise space for toilets near coonoor (mettupalayam) bus stand at today 1 pm. இன்று பகல் 1 மணியளவில் குன்னூர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகில் கழிவறை அமைக்க குன்னூர் நகரமன்ற தலைவர் திரு சரவணன் அவர்களும் ஆணையாளர் திரு ஜான்சன் அவர்களும் வருகை தந்து பார்வையிட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுடன் மக்கள் மன்ற தலைவர் திரு ஜபரத்தினம், செயலாளர் திரு ராஜேஷ் மற்றும் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர், மற்றும் மக்கள் மன்ற துணைத்தலைவரான நானும் (RP) கலந்து கொண்டோம். கொட்டும் மழையிலும் இடத்தை பார்வையிட வருகை தந்த நகரமன்ற தலைவர் அவர்களுக்கும் ஆணையாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Posted on: Tue, 21 Oct 2014 08:53:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015