Numbers 16 Aaron Saves the People 41 The next day the whole - TopicsExpress



          

Numbers 16 Aaron Saves the People 41 The next day the whole community complained against Moses and Aaron and said, “You have killed some of the Lords people.” 42 After they had all gathered to protest to Moses and Aaron, they turned towards the Tent and saw that the cloud was covering it and that the dazzling light of the Lords presence had appeared. 43 Moses and Aaron went and stood in front of the Tent, 44 and the Lord said to Moses, 45 “Stand back from these people, and I will destroy them on the spot!”The two of them bowed down with their faces to the ground, 46 and Moses said to Aaron, “Take your firepan, put live coals from the altar in it, and put some incense on the coals. Then hurry with it to the people and perform the ritual of purification for them. Hurry! The Lords anger has already broken out and an epidemic has already begun.” 47 Aaron obeyed, took his firepan and ran into the middle of the assembled people. When he saw that the plague had already begun, he put the incense on the coals and performed the ritual of purification for the people. 48 This stopped the plague, and he was left standing between the living and the dead. 49 The number of people who died was 14,700, not counting those who died in Korahs rebellion. 50 When the plague had stopped, Aaron returned to Moses at the entrance of the Tent. Aarón intercede por el pueblo 41 Pero a la mañana siguiente, todo el pueblo comenzó a murmurar contra Moisés y Aarón diciendo:—Tú has dado muerte al pueblo de el SEÑOR. 42 No tardó en formarse un gran tumulto. Pero repentinamente, mientras se dirigían hacia el santuario, la nube se apareció y se vio la gran gloria del SEÑOR. 43 Moisés y Aarón se pararon a la entrada del santuario 44 y el SEÑOR le dijo a Moisés: 45 —Apártate de este pueblo, para que pueda destruirlo instantáneamente.Pero Moisés y Aarón se postraron en tierra delante del SEÑOR. 46 Y Moisés le dijo a Aarón:—Rápido, toma un incensario y ponle fuego del altar, coloca incienso y llévalo en medio del pueblo y haz el rito de reparación por ellos, porque la ira del SEÑOR se ha encendido en su contra y una plaga ya ha comenzado. 47 Aarón hizo todo lo que Moisés le había ordenado, y corrió por en medio del pueblo, porque la plaga ya había comenzado; y puso incienso en el incensario e hizo la ofrenda de perdón de pecados por ellos. 48 Y se paró entre los vivos y los muertos y la plaga se detuvo. 49 Pero alcanzaron a morir catorce mil setecientas personas (además de los que habían muerto el día anterior con Coré). 50 Entonces Aarón regresó a reunirse con Moisés a la entrada del santuario; de esta manera se detuvo la plaga. ஆரோன் மக்களை மீட்டல் 41 ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்றனர். 42 மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்; உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது. 43 மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள். 44 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: 45 நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர். 46 மோசே ஆரோனிடம், உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்; ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்ளைநோய் தொடங்கிவிட்டது என்றார். 47 மோசே சொன்னபடியே ஆரோன் தூப கலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்; அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார். 48 அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது. 49 அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலியிரத்து எழுநூறு பேர். 50 கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.
Posted on: Mon, 03 Nov 2014 14:15:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015