SAI INSPIRATION - MAY 02, 2014. You must cultivate your heart - TopicsExpress



          

SAI INSPIRATION - MAY 02, 2014. You must cultivate your heart to raise a harvest of Truth, Righteousness, Peace and love – Baba. To cultivate a piece of land, the farmer works really long and hard. First, he has to soften the entire piece of land. He must then plough it, sow the seeds and water it regularly. After that, the crop has to grow to a certain stage, and to aid that, he needs to use fertilizers and remove the weeds at regular intervals. Only after all this, will he be able to bring home the food grains. That is exactly what we have to do with our hearts too. The heart is like a piece of land to be cultivated, and we must cultivate it with utmost care and concern. It must be watered with the water of love. Using the plough of enquiry, you must plough it and sow the seed of the Name of God, and then guard it very vigilantly using the fence of caution and care. You must protect it with egolessness, then you will receive the fruit of love. - Divine Discourse, My Dear Students, Vol 2, Ch 9, Feb 24, 2005. ஸாயி உபதேசம் ஸத்தியம், தர்மம், ஸாந்தி, ப்ரேமை, ஆகியவற்றின் அறுவடையைப்பெற நீ உனது ஹ்ருதயத்தைப் பண்படுத்த வேண்டும். - பாபா ஒரு துண்டு நிலத்தைப் பண்படுத்த, ஒரு விவஸாயி நிஜமாக நீண்ட நேரம் கடுமையாக வேலைசெய்ய வேண்டும். அவர் நிலம் முழுவதையும் முதலில் மென்மையாக்க வேண்டும். அதன்பின் அவர் நிலத்தை உழுது, விதைகளைத் தெளித்துக் கிரமமாக நீரைப்பாய்ச்ச வேண்டும். அதன் பயிர் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்தபின், அந்த வளர்ச்சிக்கு மேலும் உதவி செய்வதற்காக அவர் பசலைகளப் பயன்படுத்தி உரிய தவணைகளில் களைகளை ( வீணான செடிகளை) நீக்கவும் வேண்டும். இவைகள் யாவும் செய்தபின்பு மாத்திரமே, விவஸாயி உணவு, தானிய அறுவடை செய்து அவற்றை வீட்டுக்கு எடுத்துவருவது ஸாத்தியமாகும். இதையேதான் நாங்கள் எங்கள் ஹ்ருதயங்களை உபயோகப்படுத்த வும் மேற்கொள்ளவேண்டும். ஹ்ருதயம் பயிர்செய்வதற்குரிய நிலத்தைப் போன்றது. அதை நாங்கள் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் விவஸாயம் செய்யவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். விசாரணையென்னும் கலப்பையால் அதை உழவேண்டும். இறைவனின் நாமம் என்னும் விதையை ஊன்றவேண்டும். அதன்பின் மிக விழிப்புடன் காவல் செய்ய எச்சரிக்கை, கவனிப்பு என்னும் வேலியை எழுப்ப வேண்டும். அகங்காரம் இனிமை என்னும் உரம் இட்டுப் பாதுகாத்தால் அன்பெனும் பழம் கிடைக்கும். - தெய்வீக அருளுரை, எனதன்பான மாணவர்களே, தொகுதி 2, அத்தியாயம் 9, பிப்ரவரி 24, 2005. - பாபா
Posted on: Sat, 03 May 2014 06:09:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015