When two forces of unequal magnitudes act in opposite directions - TopicsExpress



          

When two forces of unequal magnitudes act in opposite directions on an object simultaneously then the object moves in the direction of a large force. Thereby forces acting on the object are known as unbalanced forces. இந்த விதியை சரியாக புரிஞ்சுக்கணும்னா சந்தானம் காமெடிய விடாம ரெண்டு நாள் பாக்கணும். அப்புறம் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டீங்க. ரொம்ப கிளாசிக்கா சொல்றதுன்னா புது மாப்பிள்ள அம்மாகிட்ட இருந்தும், மாமியார் வீட்ல இருந்தும் வர அழுத்தத்துல எந்த பக்கம் சாயராங்கரதுதான் கதை
Posted on: Fri, 27 Sep 2013 01:16:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015