அஜித் என்றாலே அடக்கம், - TopicsExpress



          

அஜித் என்றாலே அடக்கம், கருணை என்று சொல்லிவிடலாம்! இது பள்ளிகள் திறக்கும் சீசன் என்பதால், சில மாஸ் ஹீரோக்கள் தங்கள் படங்களை நோட்டுப்புத்தங்களில் அச்சடித்து அதை ஏழை மாணவர்களுக்கு வழங்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அதில் இதற்கு நேர்மாறான மனிதர்! அஜித்தின் அலுவலகம் அமைந்திருக்கும் ஆர்.ஏ.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எத்தனை வகுப்புகள் இருக்கின்றன, எத்தனை மாணவர்கள் என்பதை தனது மேலாளாலர் மூலம் கணக்கு எடுத்து வரச் செய்து, அத்தனை மாணவர்களுக்கும், ஏழை மாணவர்கள் வாங்கமுடியாத முதல்தரமான காகிதத்தில் தயாரான ‘கிளாஸ் மேட்’ என்ற நோட்டுப்புத்தகங்கள் வாங்க 17 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக கொடுத்திருக்கிறாராம். இந்த விஷயம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வழியே வெளியே கசிந்திருக்கிறது! thala...!!!!!! Gommala This Is The Meaning Of Marana Mass Wow what a human being HE(THALA) was cha chanceless... hats off to you THALA we all proud to be your die hard fans...
Posted on: Wed, 24 Jul 2013 16:01:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015