அஜீத்தை ஹாலிவுட்டிற்க்க ு கொண்டு போக ரெடியாகும் விஷ்ணுவர்தன் : அஜீத்தை வைத்து மிகவும் ஸ்டைலிஷாகவும் நல்ல தொழில்நுட்பங்களுடனும் பில்லா மற்றும் ஆரம்பம் திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்க ஆசைப்படுவதாக ஏற்கனவே அவர் கூறியிருந்தார், தற்போது கதைகள் மும்முரமாக ரெடி செய்கிறாராம். ஹாலிவுட் படங்களுக்கு இணையான கதை ரெடியானதும் தல அஜீத்தை ஹாலிவுட்டிற்க்க ு கொண்டு சொல்ல போகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜீத்தை ஹாலிவுட்டில் பார்க்க நேரம் நெருங்கி விட்டது
Posted on: Sun, 10 Nov 2013 15:50:00 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015