அதிகாரம்/Chapter/Adhigaram: - TopicsExpress



          

அதிகாரம்/Chapter/Adhigaram: இல்வாழ்க்கை/Domestic Life/Ilvaazhkkai 5 இயல்/ChapterGroup/Iyal: இல்லறவியல்/Domestic Virtue/Illaraviyal 2 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது விளக்கம் இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை Couplet 45 If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain Explanation If the married life possess love and virtue, these will be both its duty and reward Transliteration Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum Adhu
Posted on: Sun, 29 Sep 2013 05:34:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015