அன்பார்ந்த இஸ்லாமிய - TopicsExpress



          

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே....! சகோதரிகளே ! சவுதி அரேபியாவின் Saudi Council of Muftis எனும் அமைப்பு வௌியிட்டுள்ள ஓர் முக்கியமான "பத்துவா" இது. உங்களின் தொலைபேசியில் குர்ஆன் அயத்துகளை Ringtone ஆக வைப்பது ஹராமாகும். ஏனெனில் உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் போது குறித்த ஆயத்து முழுமையடையாது போகின்றமையால் வசனத்தின் அர்த்தத்தையே அது மாற்றி விடுகிறது. குர்ஆன் மனிதனின் ஹிதாயத்துக்காக அருளப்பட்டதே அன்றி Ringtone க்காக அருளப்பட்டதன்று. அல்லஹ்வின் மாளிகையை "MOSQUE" என அழைப்பதைத் தவிர்த்து எப்போதும் "MASJID" என அழையுங்கள். ஏனெனில் "MOSQUE" எனும் பெயரில் இஸ்லாமிய அமைப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளது. "MECCA" என எழுதுவதைத் தவிர்த்து "MAKKAH" என எழுதுங்கள். ஏனெனில் "MECCA" எனும் சொல் "HOUSE OF WINES" எனும் அர்த்தம் பெறுகிறது. "MOHD" எழுதுவதைத் தவிர்த்து "MUHAMMAD" என முழுமையாக எழுதுங்கள். ஏஇனனில் "MOHD" எனும் சுருக்கச் சொல் "THE DOG WITH BIG MOUTH" எனும் அர்த்தத்தைத் தருகிறது. எல்லா முஸ்லிம் சமூகத்திற்கும் இதனைப் பகிருங்கள்.
Posted on: Sun, 04 Aug 2013 07:46:55 +0000

Trending Topics



sengers flying through Newark Liberty Airports Terminal
The hurricane season in the eastern Pacific Ocean has been very
ok friends.............this week i found out that i have been

Recently Viewed Topics




© 2015