ஆங்கில விடை தாளை - TopicsExpress



          

ஆங்கில விடை தாளை திருத்தி கொண்டிருந்தேன் ... அதில் ஒரு மகாராசன் கேள்விக்கு ஒன்றிற்கு இப்படி பதில் எழுதி இருக்கான் .. கேள்வி இதுதான் .. Why ambulance are White in Colour ..? Ans:- Ambulance are Oxygen . oxygen is a Gas , Gas we use for Cooking food , Food is a source of Vitamins ,vitamins we get from Sun, Sun Gives Light , Lights from Bulb, small bulbs we use for Christmas , Christmas we get Gifts , Gifts from Santa , Santa Lives in North Pole ,North pole famous for Polar Bears , Polar Bears are in White Colour thats Why Ambulance are White in Colour ! பாவி பயல் ,அவன் நண்பனிடம் சொல்லிட்டே போறான் ,"Examla தெரியாத Question வந்தா இப்படி தான் அடிச்சு விவோம்ல "என்று .....!! நீங்களெல்லாம் நல்லா வருவீங்கடா ...இதை படிச்சு முடிப்பதர்க்குள் என் தலைய லேசா சுத்துச்சு ,அப்போ உங்களுக்கு ......................!!! --Vidhya Rani
Posted on: Fri, 27 Sep 2013 16:24:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015