இடப் பற்றாக்குறை - TopicsExpress



          

இடப் பற்றாக்குறை காரணமாக மாநாட்டுக் கண்காட்சி அரங்கில் ஏறத்தாழ 350 சொற்களே இடம்பெற்றிருந்தன. கலைச்சொற்களின் முழுப் பட்டியலைக் கீழே காண்க (25-01-2013 -இல் திருத்தப்பட்டது): (1) பொது (General) Computer --- கணிப்பொறி / கணினி Personal Computer --- சொந்தக் கணிப்பொறி Desktop Computer --- மேசைக் கணிப்பொறி Laptop Computer --- மடிக் கணிப்பொறி Notebook Computer --- ஏட்டுக் கணிப்பொறி Handheld Computer --- கையகக் கணிப்பொறி Portable Computer --- கையடக்கக் கணிப்பொறி Tablet PC --- பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை Mini Computer --- குறுமுகக் கணிப்பொறி Mainframe Computer --- பெருமுகக் கணிப்பொறி Super Computer --- மீத்திறன் கணிப்பொறி Real Time System --- நிகழ்நேரக் கணிப்பொறி Multitasking --- பல்பணியாக்கம் Hardware --- வன்பொருள் Software --- மென்பொருள் Firmware --- நிலைபொருள் CPU --- மையச் செயலகம் Monitor --- திரையகம் Touch Screen --- தொடுதிரை Flat Monitor --- தட்டைத் திரையகம் Color Monitor --- வண்ணத் திரையகம் LCD Monitor --- நீர்மப் படிகத் திரையகம் Keyboard --- விசைப்பலகை Keyboard Driver --- விசைப்பலகை இயக்கி Function Key --- பணிவிசை Keypad --- விசைத்தளம் Touchpad --- தொடுதளம் Mouse --- சுட்டி Track Ball --- கோளச் சுட்டி Printer --- அச்சுப்பொறி Dot Matrix Printer --- புள்ளியணி அச்சுப்பொறி Inkjet Printer --- மைபீச்சு அச்சுப்பொறி Laser Printer --- லேசர் அச்சுப்பொறி Impact Print --- தொட்டச்சு Non-impact Print --- தொடாஅச்சு Scanner --- வருடி Plotter --- வரைவி Hard Disk --- நிலைவட்டு Compact Disk (CD) --- குறுவட்டு DVD --- பல்திறன் வட்டு Magnetic Disk --- காந்த வட்டு Electro Magnetic Disk --- மின்காந்த வட்டு Laser Disk --- லேசர் வட்டு Blue Ray Disk --- நீலக்கதிர் வட்டு Optical Disk --- ஒளி வட்டு Disk Drive --- வட்டு இயக்ககம் Floppy Disk --- நெகிழ்வட்டு Magnetic Tape --- காந்த நாடா Tape Drive --- நாடா இயக்ககம் Tape Catridge --- நாடாப் பேழை Tape Reader --- நாடாப் படிப்பி Mocroprocessor --- நுண்செயலி Chip --- சில்லு Memory --- நினைவகம் RAM --- அழியா நினைவகம் ROM --- நிலையா நினைவகம் Main Memory --- முதன்மை நினைவகம் Expanded Memory --- விரிவாக்க நினைவகம் Extended Memory --- நீட்டிப்பு நினைவகம் Buffer Memmory --- இடையக நினைவகம் Cache Memory --- இடைமாற்று நினைவகம் Flash Memory --- அதிவிரைவு நினைவகம் Virtual Memory --- மெய்நிகர் நினைவகம் Virtual Disk --- மெய்நிகர் வட்டு Memory Card --- நினைவக அட்டை Memory Stick --- நினைவகக் குச்சி Pen Drive --- பேனாச் சேமிப்பகம் Motherboard --- தாய்ப்பலகை Expansion Slot --- விரிவாக்கச் செருகுவாய் Socket --- பொருத்துவாய் Port --- துறை Bus --- பாட்டை Modem --- இணக்கி Operating System --- இயக்க முறைமை Application Softwate --- பயன்பாட்டு மென்பொருள் Memory Management --- நினைவக மேலாண்மை File Management --- கோப்பு மேலாண்மை Peripheral Management --- புறச்சாதன மேலாண்மை File --- கோப்பு File Extention --- கோப்பு இனப்பெயர் File System --- கோப்பு முறைமை Directory --- கோப்பகம் Root Directory --- மூலக் கோப்பகம் Sub-directory --- உட்கோப்பகம் Folder --- கோப்புறை Sub-folder --- உட்கோப்புறை Virus --- நச்சுநிரல் Anti-virus --- நச்செதிர்ப்பி Viral Infection --- நச்சுநிரல் தொற்று Malware --- தீங்குநிரல் Spyware --- உளவுநிரல் Font --- எழுத்துரு Multimedia --- பல்லூடகம் Text --- உரை Graphics --- வரைகலை Animation --- அசைவூட்டம் Audio --- கேட்பொலி Video --- நிகழ்படம் Stream --- தாரை Abort --- முறி Adapter --- தகவி Access --- அணுக்கம் Activation --- இயக்குவிப்பு Space --- இடவெளி Alert --- விழிப்பூட்டு Analog --- உவமம் Digital --- துடிமம் Signal --- குறிகை Backup --- காப்புநகல் Bandwidth --- கற்றையகன்மை Benchmark --- திறன்மதிப்பீடு Bio-informatics --- உயிரித் தகவலியல் Boot --- தொடக்கு Crash --- செயல்முடக்கம் Platform --- பணித்தளம் Cross Platform --- பல்பணித்தளம் Cursor --- காட்டி Configuration --- தகவமைப்பு Customize --- தனிப்பயனாக்கு Credit Card --- கடன் அட்டை Debit Card --- பற்று அட்டை Cash Card --- பண அட்டை Smart Card --- சூட்டிகை அட்டை Defrag --- நெருங்கமை Modulation --- பண்பேற்றம் Demodulation --- பண்பிறக்கம் Specification --- வரையறுப்பு Concept --- கருத்துரு Embed --- உட்பொதி Embedded Chip --- உட்பொதி சில்லு Embedded System --- உட்பொதி முறைமை Emulation --- போலாக்கம் Emulator --- போலாக்கி Simulation --- பாவிப்பு Simulator --- பாவிப்பி Entity --- உருபொருள் External Storage --- புறநிலைச் சேமிப்பு Internal Storage --- அகநிலைச் சேமிப்பு Feedback --- பின்னூட்டம் Open Source Software --- வெளிப்படை மூலநிரல் மென்பொருள் Free Software --- கட்டறு மென்பொருள் Freeware --- இலவச மென்பொருள் Global Positioning System --- உலக இருப்பிட முறைமை Glyph Encoding --- சிற்பக் குறியாக்கம் Install --- நிறுவு Reinstall --- மறுநிறுவு Morphing --- உருமாற்றம் Computing --- கணிப்பணி Multiuser System --- பல்பயனர் முறைமை Multiuser Environment --- பல்பயனர் பணிச்சூழல் Outsourcing --- அயலாக்கம் Piracy --- களவுநகலாக்கம் Privacy --- மறைபொதுக்கம் Pixel --- படப்புள்ளி Pop-up Window --- மேல்விரி சாளரம் Pop-up Menu --- மேல்விரி பட்டி Project --- திட்டப்பணி Prompt --- தூண்டி Zoom-in --- அண்மைக் காட்சி Zoom-out --- தொலைவுக் காட்சி Write-protect --- எழுது-தடுப்பு Icon --- சின்னம் Shortcut --- குறுவழி Standard --- தரப்பாடு Standardize --- தரப்படுத்து Task Bar --- பணிப் பட்டை Status Bar --- நிலைமைப் பட்டை Telemedicine --- தொலைமருத்துவம் Troubleshooting --- பழுதுகண்டு நீக்கல் (2) அலுவலகப் பயன்பாடுகள் (Office Applications) Word Processor --- சொல்செயலி Spreadsheet --- விரிதாள் Application Package --- பயன்பாட்டுத் தொகுப்பு Office Suite --- அலுவலகக் கூட்டுத் தொகுப்பு Data --- தரவு Database --- தரவுத்தளம் Presentation --- முன்வைப்பு Document --- ஆவணம் New --- புதிது Open --- திற Save --- சேமி Save As --- எனச் சேமி Close --- மூடு Delete --- அழி Remove --- நீக்கு Edit --- திருத்து Find --- கண்டறி Replace --- மாற்றிடு Find and Replace --- கண்டறிந்து மாற்றிடு Goto --- அங்குச் செல் Undo --- செய்தது தவிர் Redo --- தவிர்த்தது செய் Erase --- அழி Ignore --- புறக்கணி Format --- வடிவூட்டு / வடிவூட்டம் Insert --- செருகு View --- காட்சி Page Layout --- பக்க உருவரை Page Break --- பக்க முறிவு Header --- முகப்பி Footer --- முடிப்பி Marquee --- நகர் உரை Print --- அச்சிடு Print Preview --- அச்சு முன்காட்சி Cut --- வெட்டு Copy --- நகலெடு Paste --- ஒட்டு Move --- இடம்பெயர் Indent --- உள்தள்ளல் Justify --- ஓரச்சீர்மை Align --- நேரமை Alignment --- நேரமைவு Hyphen --- பிரிகோடு Hyphenation --- சொல்பிரிகை Padding --- இட்டுநிரப்பல் Margin --- ஓரவெளி Orientation --- திசைமுகம் Portrait --- நீள்மை Landscape --- அகன்மை Page Break --- பக்க முறி Bold --- தடிப்பு Italics --- சாய்வு Underline --- அடிக்கோடு Footnote --- அடிக்குறிப்பு Endnote --- கடைக்குறிப்பு Table --- அட்டவணை Worksheet --- பணித்தாள் Row --- நெடுக்கை Column --- கிடக்கை Cell --- கலம் Formula --- வாய்பாடு Label --- சிட்டை Macro --- குறுநிரல் Sorting --- வரிசையாக்கம் Filter --- வடிகட்டி Font --- எழுத்துரு Bullet --- பொட்டு Bulleted List --- பொட்டிட்ட பட்டியல் Template --- வார்ப்புரு User Friendly --- பயனர் தோழமை Graph --- வரைபடம் Chart --- நிரல்படம் Gridlines --- கட்டக் கோடுகள் Horizontal --- கிடைமட்டம் Vertical --- செங்குத்து Image --- படிமம் Window --- சாளரம் Dialogue Box --- உரையாடல் பெட்டி Tab --- கீற்று Tab Key --- தத்தல் விசை Tag --- ஒட்டு Text Box --- உரைப்பெட்டி Check Box --- சரிக்குறிப் பெட்டி List Box --- பட்டியல் பெட்டி Command Button --- கட்டளைப் பொத்தான் Dropdown List --- கீழ்விரி பட்டியல் Menu --- பட்டி Menu Options --- பட்டித் தேர்வுகள் Menu Bar --- பட்டிப் பட்டை Menu Item --- பட்டி உறுப்பு Tool Bar --- கருவிப் பட்டை Scroll Bar --- உருள் பட்டை Wizard --- வழிகாட்டி Navigate --- வழிச்செலுத்து Orphan --- உறவிலி Widow --- துணையிலி Pane --- பாளம் Panel --- பலகம் Frame --- சட்டகம் Border --- கரை Shading --- நிழலாக்கம் Filling --- நிரப்பல் Fill Color --- நிறம் நிரப்பு Style --- பாணி Pattern --- தோரணி Wordwrap --- வரிமடக்கு Wallpaper --- முகப்போவியம் (3) இணையம் (Internet) Internet --- இணையம் World Wide Web --- வைய விரிவலை Net / Web --- வலை Cyper Space --- மின்வெளி / இணையவெளி Cyber Community --- மின்வெளிச் சமூகம் Cyber Law --- இணையச் சட்டம் / மின்வெளிச் சட்டம் Cyber Crime --- இணையக் குற்றம் / மின்வெளிக் குற்றம் Netizen --- வலைவாசி Browser --- உலாவி Internet Browser --- இணைய உலாவி Web Browser --- வலை உலாவி Internet Browsing Centre --- இணைய உலா மையம் Internet Phone --- இணையப் பேசி Internet Protocol --- இணைய நெறிமுறை Internet Site --- இணையத்தளம் Internet Service Provider --- இணையச் சேவையாளர் Search Engine --- தேடுபொறி Website --- வலையகம் Webpage --- வலைப்பக்கம் Link --- தொடுப்பு Hyperlink --- மீத்தொடுப்பு Hyper Media --- மீவூடகம் Hyper Text --- மீவுரை Bookmark --- பக்கக்குறி Cookie --- நட்புநிரல் Online --- நிகழ்நிலை Offline --- அகல்நிலை Download --- பதிவிறக்கம் Upload --- பதிவேற்றம் Blog --- வலைப்பதிவு / வலைப்பூ E-mail --- மின்னஞ்சல் E-commerce --- மின்வணிகம் E-zine --- மின்னிதழ் E-cash --- மின்பணம் E-Governance --- மின் ஆளுகை E-Shopping --- மின் கடைச்செலவு E-Publishing --- மின் பதிப்பாக்கம் E-Group --- மின்குழு E-Community --- மின்சமூகம் Social Network --- சமூகப் பிணையம் Favorites --- கவர்விகள் Inbox --- மடல்பெட்டி Outbox --- செல்மடல் பெட்டி Spam Mail --- குப்பை மடல் Contacts --- தொடர்புகள் Address Book --- முகவரிப் புத்தகம் Mailing List --- அஞ்சல் குழு Attachment --- உடனிணைப்பு News Group --- செய்திக் குழு Portal --- வலைவாசல் Domain --- களம் Domain Name --- களப்பெயர் Domain Server --- கள வழங்கி Web Server --- வலை வழங்கி Web Client --- வலை நுகர்வி Web Application --- வலைப் பயன்பாடு Web Services --- வலைச் சேவைகள் Online Transaction --- நிகழ்நிலைப் பரிமாற்றம் Virtual Reality --- மெய்நிகர் நடப்பு Broadband --- அகல்கற்றை Webcast --- வலைபரப்பு Bulletin Board --- அறிக்கைப் பலகை Net Banking --- இணைய வங்கிச் சேவை Mobile Banking --- செல்பேசி வங்கிச் சேவை Cloud --- அயன்மை Cloud Computing --- அயல்கணிச் சேவை Cloud Provider --- அயல்கணிச் சேவையாளர் Cloud Services --- அயன்மைச் சேவைகள் External Cloud --- புறநிலை அயன்மை Internal Cloud --- அகநிலை அயன்மை (4) பிணையம் (Network) Network --- பிணையம் Server --- வழங்கி Client --- நுகர்வி File Server --- கோப்பு வழங்கி Node --- கணு Terminal --- முனையம் Dumb Terminal --- ஊமை முனையம் Intelligent Termianal --- அறிவார்ந்த முனையம் Remote Terminal --- சேய்மை முனையம் Fat Client --- கொழுத்த நுகர்வி Thin Client --- மெலிந்த நுகர்வி Workstation --- பணிநிலையம் Peer --- நிகரி Stand-alone --- தனித்தியங்கி Connection --- இணைப்பு Connector --- இணைப்பி Male Connector --- நுழை இணைப்பி Female Connector --- துளை இணைப்பி Network Adapter --- பிணையத் தகவி Network Interface Card --- பிணைய இடைமுக அட்டை Network Topology --- பிணைய இணைப்புமுறை Cable --- வடம் Coaxial Cable --- இணையச்சு வடம் Optical Fiber Cable --- ஒளி இழை வடம் Twisted Pair Cable --- முறுக்கிணை வடம் Infrared Ray --- அகச்சிவப்புக் கதிர் Radio Wave --- வானலை Microwave --- நுண்ணலை Baseband --- அடிக்கற்றை Wideband --- விரிகற்றை Braoadband --- அகல்கற்றை Layer --- அடுக்கு Protocol --- நெறிமுறை Packet --- பொதி Hub --- குவியம் Switch --- தொடர்பி Bridge --- இணைவி Router --- திசைவி Brouter --- இணைத்திசைவி Gateway --- நுழைவி Proxy --- பதிலி Priority --- முன்னுரிமை Local Area Network (LAN) --- குறும்பரப்புப் பிணையம் Campus Area Network (CAN) --- வளாகப் பரப்புப் பிணையம் Metro Area Network (MAN) --- மாநகர்ப் பரப்புப் பிணையம் Wide Area Network (WAN) --- விரிபரப்புப் பிணையம் Global Area Network (GAN) --- புவிப்பரப்புப் பிணையம் Value Added Network (VAN) --- மதிப்பேற்று பிணையம் Virtual Private Network (VPN) --- மெய்நிகர் தனியார் பிணையம் Peer-to-Peer Network --- நிகரிடைப் பிணையம் Neural Network --- நரம்பணுப் பிணையம் Wireless Network --- கம்பியில்லாப் பிணையம் Intranet --- அக இணையம் Extranet --- புற இணையம் Security --- பாதுகாப்பு Firewall --- தீச்சுவர் Cryptography --- மறைக்குறியீட்டியல் Cypher --- மறையெழுத்து Encypher --- மறையெழுத்தாக்கம் Decypher --- மறையெழுத்துவிலக்கம் Encoding --- குறியாக்கம் Decoding --- குறிவிலக்கம் Encryption --- மறையாக்கம் Decryption --- மறைவிலக்கம் Public Key --- பொதுத் திறவி Private Key --- தனித் திறவி Algorithm --- தீர்வுநெறி Username --- பயனர் பெயர் Password --- கடவுச்சொல் Login --- உள்நுழை Logout --- வெளியேறு System Administrator --- முறைமை நிர்வாகி Terminal --- முனையம் Remote Terminal --- சேய்மை முனையம் Share --- பகிர்வு File Sharing --- கோப்புப் பகிர்வு Unicast --- ஒருமுனைப் பரப்பு Multicast --- பல்முனைப் பரப்பு Broadcast --- அலைபரப்பு Rights --- உரிமைகள் Privileges --- சலுகைகள் Multiplexing --- சேர்த்திணைப்பு Demultiplexing --- பிரித்தெடுப்பு (5) தரவுத்தளம் (Database) Data --- தரவு Database --- தரவுத்தளம் Database Management System --- தரவுத்தள மேலாண்மை முறைமை Table --- அட்டவணை Record --- ஏடு Field --- புலம் Sorting --- வரிசையாக்கம் Indexing --- சுட்டுகையாக்கம் Relational Database --- உறவுநிலைத் தரவுத்தளம் Distributed Database --- பகிர்ந்தமை தரவுத்தளம் Query --- வினவல் Sort Key --- வரிசையாக்கத் திறவி Index Key --- சுட்டிகைத் திறவி Primary Key --- முதன்மைத் திறவி Foreign Key --- அயல் திறவி Unique Key --- தனியொரு திறவி Criteria --- வரன்முறை Criteria Range --- வரன்முறை வரம்பு Data Administeration --- தரவு நிர்வாகம் Data Analysis --- தரவுப் பகுப்பாய்வு Data Bank --- தரவு வங்கி Data Mine --- தரவுச் சுரங்கம் Data Warehouse --- தரவுக் கிடங்கு Data Consistency --- தரவு ஒத்திணக்கம் Data Integrity --- தரவு நம்பகம் Data Conversion --- தரவு இனமாற்றம் Data Manipulation --- தரவுக் கையாள்கை Data Processing --- தரவுச் செயலாக்கம் Data Validation --- தரவுத் தகுதிபார்ப்பு Data Verification --- தரவுச் சரிபார்ப்பு Data Compression --- தரவு அமுக்கம் Field Lock --- புலப் பூட்டு Record Lock --- ஏட்டுப் பூட்டு Normal Form --- இயல்பு வடிவம் Normalization --- இயல்பாக்கம் Purge --- அழித்தொழி Update --- புதுப்பி Duplicate --- இரட்டிப்பு Redundancy --- மிகைமை Report --- அறிக்கை Commit --- உறுதிசெய் Undelete --- மீட்டெடு Retrieve --- மீட்டளி Restore --- மீட்டமை Synonym --- மாற்றுப்பெயர் Trigger --- விசைவி (6) நிரலாக்கம் (Programming) --- Program --- நிரல் Code --- குறிமுறை Source Code --- மூலக் குறிமுறை Flow chart --- பாய்வுப் பட்ம் Statement --- கூற்று Command --- கட்டளை Instruction --- ஆணை Instruction Set --- ஆணைத் தொகுதி Translator --- பெயர்ப்பி Interpreter --- ஆணைபெயர்ப்பி Compiler --- நிரல்பெயர்ப்பி Low Level Language --- அடிநிலை மொழி Middle Level Language --- இடைநிலை மொழி High Level Language --- உயர்நிலை மொழி Assembly Language --- சில்லு மொழி Binary Language --- இரும மொழி Decimal --- பதின்மம் Octal --- எண்மம் Hexa Decimal --- பதினறுமம் Data Type --- தரவினம் Character --- குறியுரு Numeric --- எண்வகை Alphanumeric --- எழுத்தெண்வகை Digit --- இலக்கம் Floating Point --- மிதப்புப் புள்ளி Single Precision --- ஒற்றைத் துல்லியம் Double Precision --- இரட்டைத் துல்லியம் Priority --- முன்னுரிமை String --- சரம் Literal --- மதிப்புரு Null --- வெற்று Null String --- வெற்றுச் சரம் Null Pointer --- வெற்றுச் சுட்டு Constant --- மாறிலி Variable --- மாறி Range --- வரம்பு Overflow --- மிகைவழிவு Operator --- செயற்குறி Arithmatic Operator --- கணக்கீட்டுச் செயற்குறி Modulo Operator --- வகுமீதி செயற்குறி Unary Operator --- ஒருமச் செயற்குறி Binary Operator --- இருமச் செயற்குறி Expression --- கோவை Pointer --- சுட்டு Reference --- குறிப்பி Array --- அணி Matrix --- அணிக்கோவை Stack --- அடுக்கு Linked List --- தொடுப்புப் பட்டியல் Input --- உள்ளீடு Output --- வெளியீடு Exception --- விதிவிலக்கு Run Time Error --- இயக்க நேரப் பிழை Object Oriented Programming --- பொருள்நோக்கு நிரலாக்கம் Encaptulation --- உறைபொதியாக்கம் Inheritance --- மரபுரிமம் Polymorphism --- பல்லுருவாக்கம் Operator Overloading --- செயற்குறி பணிமிகுப்பு Function Overloading --- செயல்கூறு பணிமிகுப்பு Data Abstraction --- தரவு அருவம் Data Protection --- தரவுக் காப்பு Data Hiding --- தரவு மறைப்பு Garbage Collection --- நினைவக விடுவிப்பு Early Binding --- முந்தைய பிணைப்பு Late Binding --- பிந்தைய பிணைப்பு Dynamic Binding --- இயங்குநிலைப் பிணைப்பு Static Binding --- நிலைத்த பிணைப்பு Class --- இனக்குழு Derived Class --- தருவித்த இனக்குழு Object --- பொருள் Object Program --- இலக்கு நிரல் Method --- வழிமுறை Event --- நிகழ்வு Event Handling --- நிகழ்வுக் கையாள்கை Event Handler --- நிகழ்வுக் கையாளி Event Driven Programming --- நிகழ்வு முடுக்க நிரலாக்கம் Property --- பண்பு Attribute --- பண்பியல்பு Interface --- இடைமுகம் Decision Making Command --- தீர்மானிப்புக் கட்டளை Branching Statement --- கிளைபிரி கூற்று Declaration Statement --- அறிவிப்புக் கூற்று Iterate --- திரும்பச்செய் Iterative Statement --- திரும்பச்செய் கூற்று Jump Statement --- தாவல் கூற்று Conditional Jump --- நிபந்தனைத் தாவல் Control Loop --- கட்டுப்பாட்டு மடக்கி Finite Loop --- முடிவுறு மடக்கி Infinite Loop --- முடிவிலா மடக்கி Nested Loop --- பின்னல் மடக்கி Fetch Instruction --- கொணர் ஆணை Flow Control --- பாய்வுக் கட்டுப்பாடு Flush --- வழித்தெடு Function --- செயல்கூறு Procedure --- செயல்முறை Routine --- நிரல்கூறு Subroutine --- சார் நிரல்கூறு Module --- கூறுநிரல் Utility --- பயன்கூறு Argument --- செயலுருபு Parameter --- அளபுரு Counter --- எண்ணி Analysis --- பகுப்பாய்வு Analyst --- பகுப்பாய்வர் System Analyst --- முறைமைப் பகுப்பாய்வு System Design --- முறைமை வடிவாக்கம் System Development --- முறைமை உருவாக்கம் Bug --- வழு Bebug --- வழுச்சேர்ப்பு Debug --- வழுநீக்கு Error --- பிழை Run Time Error --- இயக்க நேரப் பிழை Compilation Error --- நிரல்பெயர்ப்புப் பிழை Error Message --- பிழைசுட்டுச் செய்தி Error Routine --- பிழை கையாள் நிரல்கூறு Error handling --- பிழை கையாள்கை Error Handler --- பிழை கையாளி Default Value --- முன்னிருப்பு மதிப்பு Interchange --- மாறுகொள் Equal --- நிகர் Equality --- நிகர்மை Equation --- நிகர்ப்பாடு Explicit --- வெளிப்படை Implicit --- உட்கிடை Interrupt --- குறுக்கீடு Language Independent Platform --- மொழிசாராப் பணித்தளம் Platform Independent Language --- பணித்தளம்சாரா மொழி Thread --- புரி Multithreading --- பல்புரியாக்கம் Optimization --- உகப்பாக்கம் Stream --- தாரை Synchronization --- ஒத்தியக்கம் Test --- சோதனை Testing --- சோதிப்பு Test Run --- சோதனை ஓட்டம் (6) செல்பேசி (Cellphone) Smart phone --- சூட்டிகைப் பேசி Menu --- பட்டி Select --- தேர்ந்தெடு Options --- தேர்வுகள் Back --- பின்னே Exit --- நீங்கு On --- நிகழ் / நிகழ்த்து Off --- அகல் / அகற்று Go to --- அங்கு போ Save --- சேமி Delete --- அழி Yes --- ஆம் Ok --- சரி No --- இல்லை Cancel --- விடு Help --- உதவி Show --- காண்பி Switch off --- அணை Messages --- செய்திகள் Create message --- செய்தி எழுது Inbox --- செய்திப் பெட்டி Drafts --- வரைவுகள் Outbox --- செல்மடல் பெட்டி Sent Items --- அனுப்பியவை Saved Items --- சேமித்தவை Send --- அனுப்பு Clear text --- உரை அழி Settings --- அமைவுகள் Call settings --- அழைப்பு அமைவுகள் Phone settings --- பேசி அமைவுகள் Tone settings --- ஒலி அமைவுகள் Display settings --- திரைக்காட்சி அமைவுகள் Time settings --- நேர அமைவுகள் Message settings --- செய்தி அமைவுகள் Language settings --- மொழி அமைவுகள் Security settings --- பாதுகாப்பு அமைவுகள் General settings --- பொது அமைவுகள் Voice messages --- குரல் செய்திகள் Picture messages --- படச் செய்திகள் Info messages --- தகவல் செய்திகள் Delete messages --- செய்திகள் அழி Text messages --- உரைச் செய்திகள் Multimedia messages --- பல்லூடகச் செய்திகள் E-mail messages --- மின்னஞ்சல் செய்திகள் Contacts --- தொடர்புகள் Search --- தேடு Add new contact --- புதிய தொடர்பு சேர் Add new group --- புதிய குழு சேர் Edit contact --- தொடர்பு திருத்து Delete contact --- தொடர்பு அழி Move contact --- தொடர்பு இடம்மாற்று Copy contact --- தொடர்பு நகலெடு Mark --- குறியிடு Mark all --- யாவும் குறியிடு Unmark --- குறியெடு / குறிநீக்கு Log --- பதிகை Call log --- அழைப்புப் பதிகை Call register --- அழைப்புப் பதிவேடு Recent calls --- அண்மை அழைப்புகள் Missed calls --- விடுபட்ட அழைப்புகள் Received calls --- பெற்ற அழைப்புகள் Dialled numbers --- அழைத்த எண்கள் Message recipients --- செய்தி பெறுவோர் Call duration --- அழைப்புக் காலம் Message log --- செய்திப் பதிகை Tones --- ஒலிப்புகள் Recordings --- பதிவுகள் Profile --- வரைவாக்கம் General --- பொது Silent --- மவுனம் Discreet --- ஏதேனும் Loud --- வெளிக்காட்டு / உரத்து Meeting --- கூட்டம் Outdoor --- வெளியிடம் Theme --- அழகாக்கம் Ringing tone --- மணி ஒலிப்பு Ringing volume --- ஒலிப்பு அளவு Vibrating alert --- அதிர்வு உணர்த்து Message alert tone --- செய்தி உணர்த்து ஒலி Connectivity --- இணைப்புநிலை Call --- அழை Call divert --- அழைப்பு திருப்பு Automatic redial --- தானே மறுஅழைப்பு Speed dialing --- விரைவு அழைப்பு Call waiting --- அழைப்புக் காத்திருப்பு Automatic keyguard --- தானியங்கு விசையரண் Security keyguard --- பாதுகாப்பு விசையரண் Welcome note --- வரவேற்புக் குறிப்பு Network selection --- பிணையத் தேர்வு Start-up tone --- தொடக்க ஒலி Gallery --- கலைக்கூடம் Images --- படிமங்கள் Video clips --- நிகழ்படத் துணுக்குகள் Music files --- இசைக் கோப்புகள் Media --- ஊடகம் Camera --- படப்பிடிப்பி Radio --- வானொலி Recorder --- பதிப்பி Organiser --- ஒழுங்கமைப்பி Clock --- மணிகாட்டி Alarm clock --- எழுப்பு மணி Alarm time --- எழுப்பு நேரம் Alarm tone --- எழுப்பு ஒலி Repeat alarm --- திரும்ப எழுப்பு Speaking clock --- பேசும் மணிகாட்டி Calendar --- நாட்காட்டி Notes --- குறிப்புகள் Calculator --- கணிப்பி Timer --- நேரங்காட்டி Stopwatch --- நிறுத்து மணிகாட்டி Collection --- திரட்டு Wallpaper --- முகப்புப் படம் Screen saver --- திரைக்காப்பு Power saver --- மின்காப்பு Charging --- மின்னேற்றம் Reminders --- நினைவுறுத்திகள் Demo --- வெள்ளோட்டம்
Posted on: Sun, 03 Nov 2013 07:05:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015