இன்று அதிகாலை சேனல் 4 - TopicsExpress



          

இன்று அதிகாலை சேனல் 4 வெளியிட்டு இருக்கும், பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லபட்ட தமிழ் ஈழ செய்தியாளர் இசைப்ரியாவின் கடைசி நிமிட காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன .சிங்கள ராணுவத்தினர் இசைப்ரியாவை மேலாடை எதுவும் இன்றி வெறும் வெள்ளை துண்டை மட்டும் போற்றி ,பிரபாவின்(பிரபாகரன் ) மகள் என்று கூறி வலுகட்டாயமாக இழுத்து செல்வதும் ,இசைப்ரியா நான் அவர் இல்லை என்று கூறி கெஞ்சுவதும், பார்ப்பதற்கே மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது.. ... channel4/news/fate-of-tamil-actress-chilling-new-evidence-from-sri-lanka
Posted on: Fri, 01 Nov 2013 09:46:57 +0000

Trending Topics



v>

Recently Viewed Topics




© 2015