இன்று உலக தற்கொலை - TopicsExpress



          

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் ... கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு தான் தற்கொலை சாவதற்காக எடுக்கும் முயற்சியை ,துணிச்சலாய் வாழ்வதில் காட்டுவோம் ,தற்கொலையை ஒழிப்போம் .. தற்கொலைக்கான காரணங்கள் .. அச்சம்,கவலை,பற்றாகுறை,தாழ்வுமனப்பாண்மை,வெறுப்பு,விரோதம்,குற்றஉணர்ச்சி,விவாகரத்து,குடும்ப உறவுகள் அழிதல்,காதல் தோல்வி ,பொருளாதார நெருக்கடி,போதைபழக்கம்,பால் உறவின் தவறான வழி,பித்து பிடித்தல் ,வியாதிகள்,கையால் ஆகாத தனம்!! காரணத்தின் விளக்கம் வயிற்று வலி,வறுமை,தேர்வில் தோல்வி,ஆசிரியர் திட்டுதல் ,பெற்றோர்கள் திட்டுதல் ,அவமானம் ,Eveteasing,கடன்தொல்லை ,Bussiness Pbms,கள்ளகாதல்,மனமுறிவு,திருமண ஏக்கம் ,குழந்தை இன்மை ஏக்கம்,குடும்ப பிரச்சனைகள் ,வரதட்சணை பிரச்சனைகள் Etc... தடுப்பு முறைகள் அன்பு காட்டுதல் ,நல்ல நட்பு,யோகா,கடவுள் நம்பிக்கை,தன்னம்பிக்கை ,சாவுக்கு சவால் விடும் தைரியம் ... இன்று நடக்கும் தற்கொலைகளில் 40% காரணங்கள் வியாதிகளே ... The Most one uncure stomach pain,Aids,Cancer etc... 60% Other reasons r Mentioned Above... My Humble Requests is இது கடவுள் கொடுத்த உயிர் அதை எடுபதற்கு கடவுளுக்கு மட்டுமே உரிமை உண்டு ,soo எந்த pbm வந்தாலும் அத Solve பண்ணி and Win the Life.... Life is only once so enjoy a lot,plz give awarness to anyone with failure in their life!! இன்று முதல் தற்கொலை என்னும் கொடிய நோயை ஒழிப்போம்... Everyone Must Share....
Posted on: Tue, 10 Sep 2013 13:12:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015