இயற்கையை நேசிக்கும் - TopicsExpress



          

இயற்கையை நேசிக்கும் எந்த ஒரு இனத்தையும் உலக வல்லாதிகங்கள் விட்டு வைத்ததில்லை....அது தென் அமெரிக்காவை சேர்ந்த மாயோன், இன்கா, வட அமெரிக்காவை சார்ந்த சிவப்பிந்தியர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அபோரிஜினல் இன்னும் பலர்....தமிழர்களை விட இயற்கையை நேசித்தவர்கள் யாரும் இருக்க முடியுமா? மரம் சார் மருந்துன் கொள்ளார்" என்று மரத்தின் மகத்துவத்தை சொல்லியதில் இருந்து "நிலத்தோடு நீரே " என்று உணவுக்கு சொன்ன விளக்கங்கள் ஆகா இருக்கட்டும், காக்கை குருவி எங்கள் சாதி என்று பல்லுயிரியும் பேசியதும் வேறு எந்த சமூகத்தில் நடந்தது...அதனால் தான் என்னவோ தமிழர்களை அழித்தே விட வேண்டும் என்று உலக வல்லாதிக்கங்கள் கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றன.... இது வரை நாம் கல்பாக்கத்தில் 2 அணு உலைகள் மட்டுமே இயங்குகின்றன என்று நினைத்து இருந்தோம்...ஆனால் கல்பாக்கத்தில் 7 அணு உலைகள் இருகின்றன அதுவும் பல சோதனை அணு உலைகள் தான்.... In kalpakkam they have started construction of a New Metallic fuel reactor again a first of its kind in world. So we are Lab Rats!!!! newindianexpress/states/tamil_nadu/article1337975.ece Poovulagin Nanbargal S.p. Udayakumar Pushparayan Victoria Peter Milton Antony Kebiston Fernando Mugilan Swamiyathal STOP KOODANKULAM ATOMIC PLANT PROJECT கூடங்குளம் செய்திகள்
Posted on: Thu, 05 Sep 2013 08:37:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015