ஒருவன் : வெறும் வயித்துல - TopicsExpress



          

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன். ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது
Posted on: Tue, 17 Sep 2013 04:08:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015