செல்வத்துட் செல்வஞ் - TopicsExpress



          

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மு.வ உரை உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். கலைஞர் உரை: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். சாலமன் பாப்பையா உரை: செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. Translation: Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. Explanation: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 14 Nov 2013 08:32:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015