தி.மலை அருணை பொறியியல் - TopicsExpress



          

தி.மலை அருணை பொறியியல் கல்லூரியில், நாளை(1.8.13), முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது(FRESHERS DAY). இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சியில், திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி (Film actor and Management consultant) அவர்கள் பங்கேற்கிறார்
Posted on: Wed, 31 Jul 2013 09:09:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015