தலைவா விமர்சனம் அப்பாவை - TopicsExpress



          

தலைவா விமர்சனம் அப்பாவை கொலை செய்தவர்களை பழ தாதா ஆகும் ஹிரோ மும்பையில் பெரிய தாதா சத்யராஜ் தன் மகனுக்கு தான் தாதா என்று தெரிய கூடாது என்று ஆஸ்ரேலியாக்கு நாச உடன் அனுப்பி வைகிறார் சத்யராஜ் அங்க விஜய் ஒரு டான்ஸ் கலைஞர் ஆக இருக்கிறார் அவருக்கும் அமலபாலுக்கு காதல் வருகிறது.அந்த காதலுக்கு அப்பாவிடம் சம்மதம் வாங்க மும்பை வரும் போது அப்பாவை பற்றி தெரிகிறது சந்தர்ப்ப சூழ்நிலையில் விஜய் தாதாவா மாறுகிறார் இறுதியில் எதிரிகளை வேட்டை ஆடுகிறார் விஜய் பஞ்ச வசனம் அதிகம் பேசவில்லை. தூப்பாக்கியில் பன்னிய ஸ்டைலா இதிலும் தொடர்ந்து உள்ளர் அமலா பால்-ஒன்றும் சொல்லுறாத இல்லை சந்தானம்-கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் பின்னணி இசை சுத்த வேஸ்ட் பாடல் 3 நல்ல இருக்கு இயக்குனர் விஜய் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிப்பதை நிறுத்தி விட்டார் இந்த படத்தின் அதிகமான சீன்கள் தமிழ் படத்தில் இருந்து தான் காப்பி பன்னி இருக்கார் படத்தில் புதுமுக நடிகை ஒருவர் அறிமுக ஆகி உள்ளர் சூப்பரா இருக்காங்க படத்தில் வேறு சொல்லுகிறா மாதிரி இல்லை திரைக்கதை ரொம்ப மெதுவாக போகிறாது பல படத்தில் பார்த்த கட்சிகள் தான் இந்த படத்திலும் இருக்கு விஜய் மொத்தமாக படத்தை தூக்கி சுமைக்கிறார். படத்தை தடை பன்னும் அளவுக்கு எந்த விதமான கட்சிகளும் இல்லை தலைவா-ரொம்ப படத்தில் பார்த்தச்சு இந்த மாதிரியான தலைவர்களை ரேட்டிங்-2.2/5 தலைவா- தலைவலி # நான் அப்போவே சொல்லல? பாம் வப்போம்னு சொன்னவனுங்க ஜண்டு பாம தான் சொல்றாங்கனு.
Posted on: Fri, 09 Aug 2013 04:46:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015