நேற்று தந்தி டிவியில் - TopicsExpress



          

நேற்று தந்தி டிவியில் ஒரு விவாதம் அதில் பேசிய நண்பர் ஒருவர் ,காவல் நிலையம் செல்வது எங்களின் அடிப்படை உரிமை. என்றாரே பார்க்க லாம்.நான் சந்தேகப்பட்டு.அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தில் தேடிப்பார்க்கிறேன் அப்படி எதுவும் யாருக்கும் இல்லை.பொருந்தபேசனும் எல்லோரும் பார்க்கிறாங்க இல்ல.
Posted on: Wed, 03 Jul 2013 04:27:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015