புதிதாக அமையும் - TopicsExpress



          

புதிதாக அமையும் தெலுங்கானா மாநிலத்திற்கு சோனியாவின் பெயர் வைக்க வேண்டுமாம் :-தமிழ்நாட்டில என்றைக்கு சாக்கடை அரசியல்வாதிகளை அடைமொழி வச்சு அறிஞர், கலைஞர், அன்னை, புரட்சி தலைவர், புரட்சி தலைவி, என்று தேவையற்ற துதி பாடி அழைக்க ஆரம்பித்தார்களோ அன்றைக்கே நாசமாய் போக ஆரம்பிச்சாச்சு. இப்படி மாவட்டங்களுக்கு பேர் வைக்க ஆரம்பித்ததே நம்ம தள்ளு வண்டிதான். இப்ப தெலுங்கர்களும் இதில் சேர்ந்து விட்டார்கள்
Posted on: Sat, 30 Nov 2013 10:00:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015