//பொதுவாகவே, நடிகைகளின் - TopicsExpress



          

//பொதுவாகவே, நடிகைகளின் உடலைப் பொதுச்சொத்தாகவும், அவர்களின் பிம்பங்களைக் கவர்ச்சியானதாகவே மட்டும் கருதும் நம் சமூகங்களில், உடல் தாண்டிய மரியாதையை, அல்லது உடலுக்கான மரியாதையைக் கூட நடிகைகள் பெறமாட்டார்கள். பல நடிகைகள் இதனால் தான் தற்கொலை செய்து கொண்டனர்.// kuttyrevathy.blogspot.in/2013/06/blog-post_19.html
Posted on: Sun, 23 Jun 2013 09:53:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015