பட்டதாரிகளுக்கு மத்திய - TopicsExpress



          

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணி★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★ 》》》》》 தொழிலாளர் மற்றும் வேலைவாய்யப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள Investigator மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 505பணி மற்றும் மாநிலம் வாரியான காலியிடங்கள் விவரம்:பணி: Investigatorமொத்த காலியிடங்கள்: 38501. Punjab - 1702. Chandigarh - 0203. Haryana - 1504. Delhi - 1205. Rajasthan - 3206. Gujarat: - 3107. Daman & Diu - 0108. Dadra & Nagar Havel - 0109. Maharashtra - 5410. Arunachal Pradesh - 0611. West Bengal - 4212. Orissa - 2213. Uttar Pradesh - 9014. Jharkhand -1515. Bihar - 45பணி: Supervisorsமொத்த காலியிடங்கள்: 12016. Chandigarh - 6517. Kanpur -1518. Kolkatta -1519. Ahmedabad -1520. Mumbai - 0521. Guwahati - 05வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 21 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: Investigator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.Supervisors பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் labourbureau.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: Office of Director General, Labour Bureau, Ministry of Labour & Employment, Government of India, SCO:28-31, Sector – 17 A, Chandigarhவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: விளம்பரம் கண்ட பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய labourbureau.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Posted on: Fri, 01 Nov 2013 12:17:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015