மிக முக்கியம். இந்த - TopicsExpress



          

மிக முக்கியம். இந்த லிங்கில் சென்று ஒரு கையெழுத்து இடவும். அனைவரிடமும் பகிருங்கள். tamilsforobama/Referendum2011/tamil.asp தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது. please go and sign the petition here. Tamils for Obama, in a letter to the president, suggests that the same thing can be accomplished in northeastern Sri Lanka. tamilsforobama/Referendum2011/tamil.asp
Posted on: Sat, 08 Jun 2013 05:26:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015