மூன்று அழகிய இளம் - TopicsExpress



          

மூன்று அழகிய இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...! அதை அவர்கள் தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டது...! முதல் பெண்: நான் இப்பொழுது இருப்பதை விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்,,, உடனே அதிக அழகாகி விட்டாள்...! இரண்டாவது பெண்: நான் அவளை விட நூறு மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள் அவளும் அழகாகிவிட்டாள். ­..! மூன்றாவது பெண்: நான் இவர்கள் இருவரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...! பூதம் யோசித்தது பின் சரி என்று மாற்றியது.... அவள் ஓர் ஆணாகி விட்டாள்...! # பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்...! #pnr ( Ravi Chandran )
Posted on: Thu, 21 Nov 2013 14:14:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015