மொபைல் ரிங் - TopicsExpress



          

மொபைல் ரிங் ஆகுது. கேர்ள்: ஹலோ பாய்: ஹலோ கேர்ள்: யாரு பேசுறது. பாய்: நீங்க லவ் பன்னுரிங்கள? உங்களுக்கு லவர் இருக்காங்களா? கேர்ள்: ம்ம்ம் நான் லவ் பண்ணுற ஒரு அழகான சமத்து பைய(சிரித்து கொண்டே அவளுடைய லவர்னு நினைத்து) பாய்: அப்போ நீ உண்மையாவே லவ் பண்ணுறியா? கேர்ள்: ஆமா அதுல என்ன சந்தேகம் சரி நீங்க யாருன்னு சொல்லவே இல்ல பாய்: நான் தாண்டி உன் அண்ணன் இரு வீட்டுக்கு வந்துடுற அப்பறம் இருக்குடி உனக்கு கச்சேரி. அடுத்த 5 நிமிடம் கழித்து ரிங்................................ கேர்ள்: ஹலோ பாய்: ஹலோ கேர்ள்: யாரு பேசுறது. பாய்: நீங்க லவ் பன்னுரிங்கள? உங்களுக்கு லவர் இருக்காங்களா? கேர்ள்: (அவள் அண்ணன்னு நினைச்சி) இல்ல நான் யாரையும் லவ் பன்னல பாய்: அட பாவி நான்தாண்டி பேசுற கேர்ள்: சரி டா முன்னடி என் அண்ணன் கால் பண்ணுனா அவன்னு நினைச்சி இப்படி சொல்லிட்டேன்டா சாரி டா.. பாய்: இப்ப மட்டும் யாருன்னு நினைச்ச உன் அண்ணன் தாண்டி பேசுற உனக்கு இன்னைக்கு சங்கு தாண்டி..
Posted on: Sun, 04 Aug 2013 07:57:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015