மாலைமலர் NEWSpaperல் அஜித் தன் - TopicsExpress



          

மாலைமலர் NEWSpaperல் அஜித் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்: நான் நடித்திருக்கும்53வது படத்தின் தலைப்பு வலை,பறவை என்று வைத்துள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளதாகவும், யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்... டைரக்டர் விஷ்ணுவர்தனிடம்எனக்கென படப்பெயரை தனிப்பட்ட முறையில் வைக்கவேண்டாம் என வர்புறுத்தியுள்ளார்...... தல தல தான்லே தல
Posted on: Mon, 22 Jul 2013 15:51:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015