மரண மொக்கை! வாசித்து - TopicsExpress



          

மரண மொக்கை! வாசித்து அழுவாதீக! சிரிங்க! சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..? ** ரொம்ப தூரம்........, * முட்டை போடாத பறவை எது..? ** ஆண் பறவை. * ராத்திரியில சூரியன் எங்கே போகுது..? ** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை.. * பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..? ** Mrs.பில் கேட்ஸ் * வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..? ** எல்லா மாசத்துலயும் தான்.. * 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.? ** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர்பெயர் அதுதானே ) * இந்தியாவுக்கும்., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..? ** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்., ஆனா.., இலங்கை Map-ல இந்தியா இருக்காது.. * ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..? ** ரொம்ப கஷ்டப்பட்டுட்டுஇருப்பீங்க.., உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!
Posted on: Fri, 06 Sep 2013 09:47:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015