ரொம்ப நாளாய் எனக்கும் - TopicsExpress



          

ரொம்ப நாளாய் எனக்கும் அவளுக்கும் inboxஇல் பழக்கம்..இருவருக்கும் chemistry ஒத்து வருகிறது சந்திக்கலாம் என்று நேற்று காலை msg அனுப்பினாள்..ஒரு fivestar hotel பெயர் சொல்லி அங்கு வாருங்கள் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என்றாள்..நானும் அவள் சொன்ன நேரத்திற்கு போனேன்..அழகாய் வசதியாய் தெரிந்தாள்..உன்னைப்பார்த்ததும் ஒரு மூன்று வார்த்தை சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது என்றேன்..சொல்லுங்கள் என்று ஆர்வமானாள்..போகும் போது சொல்கிறேன் என்றேன்..நிறைய ஆர்டர் செய்து சாப்பிட்டு எல்லா விசயங்களையும் பேசி விட்டு சரி போலாமா என்ற போது ஏதோ சொல்லணும்னு வந்திங்களே அந்த 3 வார்த்தை என்றாள்..நான் சொன்னேன் அந்த 3 வார்த்தை . . . . . . . . . "பில்லு நீ குடுத்திடுமா"
Posted on: Tue, 02 Jul 2013 13:36:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015