Latest Trend in Facebook ---- #பிரிக்க - TopicsExpress



          

Latest Trend in Facebook ---- #பிரிக்க முடியாதது ................ பிகரும் அதிக request டும் #பிரிய கூடாதது .......................share ரும் link கும் #சேர்ந்தே இருப்பது ............பெண்களும் நடிகை photo வும் #சேராது இருப்பது ...................மொக்கையும் சிரிப்பும் #சொல்ல கூடாதது ..........பெண்ணிடம் I love u #சொல்லகூடியது ..................காலை / இரவு வணக்கம் #பார்க்க கூடாதது ............மோசமான Post #பார்த்து ரசிப்பது .............பிகரும்...like கும் #கலையில் சிறந்தது............சாங்கும் காமெடியும் #காமெடிக்கு ....................மன்மோகன் சிங்க் #நக்கலுக்கு .....................கனிமொழி #மொக்கைக்கு ..................அவ்வ்வ்வவ்வ்வ்வவ் #ஜொள்ளுக்கு.........................பசங்க #லொள்ளுக்கு...............பொண்ணுங்க #இந்த postக்கு ..................நான் #Like குக்கு ..........................நீங்க
Posted on: Sun, 29 Sep 2013 04:57:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015