உங்களது புகைப்படங்களை - TopicsExpress



          

உங்களது புகைப்படங்களை ஓவியங்களாக மாற்றித் தரும் ஓர் உன்ன‍த தளம் உங்களது புகைப்படங்களை கறுப்பு வெள்ளையிலோ அல்ல‍து பல வண்ண‍ங்களிலோ, அழகி ய அற்புதமான‌ ஓவியங்க ளாக மாற்ற உங்களுக்கு உதவிடும் ஓர் உன்ன‍த தளம். Sketch My Photos என்ற இத்தளத்திற்கு சென்று இடப்புற முள்ள‍ பட்டை (லெஃப்ட் சைடு பாரி) யில் Upload your Photo என்ற வாசகத்திற்கு கீழே Browse என்ற வார்த்தையை அழுத்தி, உங்களது கணிணியில் உள்ள உங்களது புகைப்படத்தை தேர்ந்தெடு த்த‍பின், அதன் கீழே சில விநாடிகள் கழித்து, Convert the Sketch என்ற வாசகம் தோன்றும். அந்த வாசகத்தை சொடுக்கினால், உங்களது அழகிய புகைப்படம் அற்புத ஓவியமாக மாற்றி க் கொடுக்கும். பின் அதனை முக நூலில் சேமித்து வைத்துக் கொள்ள‍ லாம். குறிப்பு – உங்களது புகைப்படங்களை இலவச மாக கறுப்பு வெள்ளை ஓவியமாக மாற்றித் தருகிறது. உங்களது புகைப்படங்களை வண் ண‍ங்களில் தீட்டிய ஓவியமாகவோ அல்ல‍து உங்களது புகைப் படத்தின் இருக்கும் பின்ன‍ணியை நீக்கிடவோ அல்ல‍து மேலும் வசதிகளைப் பெற்றிட குறிப்பிட்ட‍ கட்ட‍ணத்தை Pay Pal மூலமாக செலுத்தி பெற்றுக் கொள்ள‍லாம்.
Posted on: Mon, 02 Sep 2013 01:56:53 +0000

Trending Topics



t:30px;">
God will give you DOUBLE for your trouble! Many of you know our
Nemu ini ngakaks lah. Bule: What is your first name? Orang Jawa:
If you wake up call from a loved one is Andy. Did you check your
Two men waiting at the pearly gates strike up a conversation. Howd

Recently Viewed Topics




© 2015