தொலைவில் இருக்கும் - TopicsExpress



          

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி? உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது . Team Viewer என்றால் என்ன? மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி... முழுமையாக வாசிக்கவும் > anasgrafix.blogspot/2013/06/TeamViewer.html Team Viewer மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை பயன்படுத்தலாம்! teamviewer/en/download/windows.aspx
Posted on: Wed, 12 Jun 2013 04:52:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015