நாடு முழுவதும் பல்வேறு - TopicsExpress



          

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.01. Sales Manager 02. Credit Manager 03. Location manager04. Retail Assets05. Asset Desk Manager06. Collection Manager07. Relationship Manager08. Cross Sell Manager09. Sales Quality Manager10. Risk Analyst பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் hdfcbank என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய hdfcbank என்ற இணையதளத்தைப் பார்க்கவும். Share this story
Posted on: Sun, 03 Nov 2013 08:40:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015