பெண்கள் காதலில் - TopicsExpress



          

பெண்கள் காதலில் சொதப்புவது எப்படி ..?(part-2) 11.உனக்கு என்னவிட நல்ல பொண்ணு கிடைப்பா Bye. 12.மெசெஸ் பண்ணேன் ரிப்ளை இல்ல , கால் பண்ணேன் கண்டுக்கல ...வேணாம் நமக்குள்ள ஒத்துவராது. 13.அய்யய்யோ என் புருசன் பட்டாளத்துல இருந்து வந்துட்டாரு. 14.எனக்கு மட்டும் அம்மா அப்பா இல்லையா? நான் அவங்கள விட தயாரா இல்லையா? 15.யாரந்த பொண்ணு,உன் Status எல்லாத்தையும் like பண்ணுறா 16.என்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வீட்ல சொல்ல தைரியம் இல்லாத உன்னை நம்பறது வேஸ்ட் 17.பாய்-ரொம்ப நேரம நான் டரை பண்ணுறன் உன் கால் வைடிங்லே இருக்குது, கேர்ல்-என் மேல சந்தேகபடுறல்ல வேணாம் கட் பண்ணிக்கலாம் 18.உங்க அப்பாவுக்கே உன்ன புடிக்கல எங்க அப்பாவுக்கு எப்டி புடிக்கும் 19.ஆ.. அது வந்து! ரொம்ப சாரி அண்ணா!! 20.உன்ன அண்ணனா நெனச்சு பழகுனா இப்படி பண்ணிட்டியே! 21.கண்டிப்பா எனக்கு பொறக்கபோர குழந்தைக்கு உன் பெயரை வைப்பேன்! 22.இந்த செமஸ்டர்ல எல்லா பேபரும் கிளிக் பண்ணாதான் உன்ன லவ் பண்ணுவேன் - Kalavani paya
Posted on: Thu, 26 Sep 2013 01:44:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015