பாஸ்போர்ட் - TopicsExpress



          

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு ஓர் நற்செய்தி..... பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வேகமான முறையில் பாஸ்போர்ட் கிடைக்க மதுரை மற்றும் திருநெல்வேலி பாஸ்போர்ட் கேந்திர சேவா, ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் சேவை கட்டணம் செலுத்தும் முறையை கட்டாயமாக்கபட்டுள்ளது . ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பதவருக்கு சரியான தகவல் கிடைப்பதில்லை என்பதால் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது பாஸ்போர்ட் கட்டணம் செலுத்தினால் மட்டுமே நேர்முக சந்திப்பை திட்டமிட முடியும். விண்ணப்பதாரர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் உபயோகித்தோ அல்லது ஸ்டேட் வங்கி, ஆன்லைன் வங்கி மூலமாகவும் பணத்தை செலுத்தலாம். இப்பொழுது விண்ணப்பதாரர்க்கு தேதி மற்றும் நேரம் தானாக உருவாக்கப்பட்டு மற்றும் ஒதுக்கபட்டுள்ளது. அந்த ஒதுக்கப்பட்ட சந்திப்பு தேதி மற்றும் நேரத்தை நாம் இரண்டு முறை மாற்றம் செய்யலாம். ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டத்தை பற்றியும் மேலும் பல தகவல் தெரிந்துக்கொள்ள passportindia.gov.in இணையதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம். In Madurai and Tirunelveli Passport Seva Kendras , online payment of passport service has been made mandatory. The reason behind the scheme is to enable faster delivery of passports. Applicants can pay by credit or debit card or use the State Bank of India online banking option. They can also use the challan available in the SBI branch to deposit money at offline. After receiving confirmation of payment receipt from SBI online banking, applicants can schedule the appointment. The earliest available appointment will automatically be generated and allotted. It can be rescheduled up to two times. To find more details about the online payment systems, visit passportindia.gov.in. Source: Hindu
Posted on: Tue, 03 Sep 2013 16:08:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015