40 முதல் 85 இலட்சம் - TopicsExpress



          

40 முதல் 85 இலட்சம் குடுத்து மெடிக்கல் சீட் வாங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? உருப்படாத பிள்ளைக்கு ஒரு மோசமான ப்ளாக் மெயில் தொழிலையும் சமூகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற வேலையையும் செய்கிறார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது. மருத்துவர்களையும் வக்கீல்களையும் மதிக்காத சமூகமே ஆரோக்கியமானது.
Posted on: Fri, 26 Jul 2013 07:06:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015