Kural(239): வசையிலா வண்பயன் - TopicsExpress



          

Kural(239): வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். Tamil Explanation: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். English Explanation:The ground which supports a body without fame will diminish in its rich produce.
Posted on: Wed, 02 Oct 2013 23:58:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015