அணு உலைகளுக்கு எதிரான - TopicsExpress



          

அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் கூடங்குளத்தில் மட்டும் அல்ல, இதோ குஜராத் மித்தி விர்த்தியில் உள்ள மக்களின் போராட்டம் கூடங்குளம் மக்கள் அமெரிக்காவிடம் பணம் பெற்று போராடுகிறார்கள் என்று கட்டுக்கதை கிளப்பி விட்டார்களே. இப்போது குஜராத் மக்கள் ரஷ்யாவிடம் பணம் வாங்கி போராடுகிறார்கள் என்று கட்டுக்கதை கிளப்புவார்கள். அதையும் இளிச்சவாய் இந்தியன் நம்பிட்டு இருப்பான். எல்லாம் தலையேழுத்து!!! Thousands protest in Gujarat against Mithi Virdi Nuclear Project
Posted on: Thu, 26 Sep 2013 02:31:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015