இந்திய ரூபாயின் மதிப்பு - TopicsExpress



          

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாதளவு மதிப்பிழந்து சரிந்துள்ளதாகவும் இந்தியப் பொருளாதாரமே collaps ஆகிவிடும் என்றும் பலதரப்பிலிருந்தும் எச்சரிக்கை வரும் நிலையிலும் அச்சப்படத்தேவையில்லை என அசால்ட்டாக சொல்கிறார் நம் செட்டிநாட்டு ஏங்கல்ஸ்.ஹார்வர்ட்லயும் லன்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்லயும் படிச்ச இந்த மேதாவிக திட்டமிடயிலயே இந்தகதி ப்ளஸ்டூல மூணுஅட்டையும் நாலுஅட்டையும் வச்சிகிட்டு வேற எந்த கோர்ஸ்லயும் எடம் கெடைக்காம வேற வழியேயில்லாம எக்கனாமிக்ஸ் படிச்சுட்டு வரப்போற பொருளாதார மேதைகள நெணச்சாலெஎ புளிகறசுது .இந்த பணமதிப்பு,வீக்கம்,தேக்கம்,மந்தம்,ஏதோ சித்த வைத்தியசாலைல இருக்குற மாதிரியே இருக்குவளர்ச்சி பத்தியெல்லாம் எழுதுங்க உங்க புள்ளகுட்டிங்களுக்கு புண்ணியமா போகும்
Posted on: Wed, 28 Aug 2013 02:49:58 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
CHILE SQUAD FOR BRAZIL................ Goalkeepers: Claudio
In this group : Why are there so many posts inciting hatred to a
Wakil Ketua Umum Jakmania Richard Achmad Suprianto, mengimbau

Recently Viewed Topics




© 2015