கம்ப்யூட்டர்ரை - TopicsExpress



          

கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தி எப்படி சம்பாதிப்பது எப்படி ஒரு கலந்துரையாடல்: ------------------fb/ommuruga----------------- ஓம்: ராஜன், இந்த கணினியை பயன்படுத்தி சம்பாதிக்க என்ன முதலீடு தேவைபடும்? முன் பணம் ஏதும் கட்ட வேண்டுமா? ராஜன்: மூளை தான் மூலதனம், சிறிது கணினி அறிவு, ஈமெயில் அனுப்ப பதில் படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கில அறிவு போதும். முன் பணம் ஏதுவும் தேவை இல்லை. ஓம்: இது எப்படி சாத்தியப்படும்? ராஜன்: வாய்ப்புகளை கண்டுபித்து அதை தேடுபவர்களுக்கு உலக தமிழ் எம்பஸி உதவியுடன் விற்பது சாத்தியமே. ஓம்: புரியவில்லை சற்று விளக்கமாக கூறவும். ராஜன்: கீதா கணினி மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்திற்கு அவர்களிடம் வேலை, தொழில் வாய்ப்பு கேட்டு ஈமெயில் அனுப்புகிறார். ஓம்: அவர் எதற்கு அனுபவேண்டும்? நிறுவனத்திற்கு கீதாவை தெரியாதே? ராஜன்: ஆம், கீதா தன்னை அறிமுக படுத்திகொள்ளும் விதமாக ஈமெயில் அனுப்புகிறார், அய்யா, நான் என் நண்பர்களுக்கு தொழில், வேலை வாய்ப்புகளை தேடுகிறேன். உங்கள் கம்பெனியில் இருந்தால் சொல்லுங்கள் என்று. ஓம்: அவர்கள் ஏன் கீதாவிற்கு சொல்ல வேண்டும்? ராஜன்: தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்று ஏசுநாதர் சொன்னார். நம் தமிழ் கலாச்சாரத்தில் யார் கதவையும் தட்டாதே, யார் எது கொடுத்தாலும் வாங்காதே என்று வளர்க பட்டு உள்ளோம். கீதா அப்படி ஒரு கம்பனியிடம் கேட்கும் பொழுது வாய்ப்பை அவருக்கு கொடுக்க வாய்ப்பு உண்டு. முயற்சி திருவினை ஆக்கும். ஓம்: எந்த கம்பனி, எந்த நாடு, இதனை எப்படி தேர்ந்து எடுப்பது? ராஜன்: அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா, சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அதிலும் மென் பொருள் கம்பனிகள், இன்ஜினியரிங் கம்பனிகள், கட்டிடம், கப்பல் கட்டுமான கம்பனிகள், எங்கு எல்லாம் ஆட்கள் பலம் தேவை படுகிறதோ அந்த நாடுகளில் உள்ள கம்பனிகளுக்கு முயற்சி செய்யுங்கள். ஓம்: கீதா பெற்ற வாய்ப்பை எப்படி விற்பார்? ராஜன்: ஓம் முருகாவின் தொடர்பில், உலக தமிழர்கள் 4000 மேல் உறுபினர்களாக உள்ளனர் அவர்கள் மூலம் வேலை வாய்ப்போ, தொழில் வாய்ப்பையோ விற்று சர்வீஸ் சார்ஜ் வாங்கி கீதாவிற்கு கொடுக்கப்படும். ஓம்: ஏற்றுமதி ஆர்டர் கிடைத்தது என்றால் எவ்வாறு விற்பது? ராஜன்: நீங்கள் கொடுத்த அந்த வாய்ப்பு நம் நண்பர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கு உண்டான சர்வீஸ் சார்ஜ் பேங்க் செக் மூலம் பின் தேதி இடப்பட்டு உள்ள காசோலையாக பெற்று கொடுக்கப்படும். ஓம்: சட்டபடி இந்த பரிமாற்றங்களை செய்யபடுமா? ராஜன்: ஆம், இதற்கு என நம்மிடம் கார்பரேட் வக்கீல்கள் இருகிறார்கள் முறை படி இருவர்க்கும் அக்ரீமெண்ட் போட்டு கொள்ளலாம். ஓம்: இந்த திட்டம் யாருடையது? இதற்கு முன் செயல்படுத்தி இருகிறீர்களா? ராஜன்: எனது சொந்த திட்டம் தான். இதனை 13 வருடங்கள் தொழில் ரீதியாக செயல்படுத்தி உலக அளவில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறேன். வாழ்கையில் கிடைக்கும் வாய்ப்புக்காக உலக அளவில் அதனை விலைக்கு வாங்கி கொள்ள பலர் முன்வருவார்கள். ஓம்: உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? ராஜன்: ஈமெயில் மூலம்: tamilembassy@gmail, ஸ்கைப் மூலம்:tamilembassy அலுவலக முகவரி: 150, Montieth Road, 4th floor, door 127, Cisons Complex, Egmore, Chennai 600008 தொலைபேசி எண்:+919943826447 (குறிப்பு: வாய்ப்பு எனபது ஒரு மிக பெரிய சொத்து அதனை வாங்கவும் விற்கவும் பலர் காத்து கொண்டு இருகிறார்கள். கடலில் முத்து எடுப்பதை போன்றதே இந்த வேலை. ஒரு சில டீல்கள் முடிந்தவுடன் உங்களுக்கு பழகிவிடும் எவ்வாறு இதை நாம் கையாள்வது என்று, கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொளவும். ராஜன் )
Posted on: Fri, 19 Jul 2013 07:08:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015