சிறப்பு பொருளாதார - TopicsExpress



          

சிறப்பு பொருளாதார மண்டலம்(SEZ) அதாவது SPECIAL ECONOMIC ZONE என்கிற பெயரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக அவர்கள் விவசாயம் செய்து குடியிருந்த இடத்தை ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காக தாரை வார்க்கும் இதே அரசாங்கம் அவனுக்கு இப்போது உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதை விட பெரிய நகை முரண் வேறெதுவுமில்லை... # ஊருக்கே சோறு போட்ட எங்களுக்கு நீ என்னடா சோறு போடுறது!!!??? @கரிகாலன் அன்பரசு
Posted on: Mon, 26 Aug 2013 13:43:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015