டீச்சர் : எல்லோருக்கும் - TopicsExpress



          

டீச்சர் : எல்லோருக்கும் Question Paper & Answer Sheet வந்தா..? பையன் : மிஸ்.. எனக்கு வரல.. டீச்சர் பக்கத்தில வந்து பார்க்கறாங்க.. டீச்சர் : எல்லாம் சரியா தானே இருக்கு..? பையன் : இல்ல மிஸ்.., இங்கே பாருங்க Question Paper-ல இவ்ளோ Questions இருக்கு.. - ஆனா Answer Sheet-ல ஒரு Answer கூட இல்லையே.. வெறும் வெள்ளை பேப்பரால்ல இருக்கு..!!!
Posted on: Tue, 20 Aug 2013 07:13:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015