பிரெஞ்சு வரலாற்றில் ஒரு - TopicsExpress



          

பிரெஞ்சு வரலாற்றில் ஒரு சாதாரண கோமாளி மாவீரனின் பாத்திரத்தை வகித்தது எப்படி என்பதை வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் விளக்கும் மார்க்ஸ் எழுதிய ‘லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்’ நூலில் “லூயி போனபார்ட்டின் தலையில் சக்ரவர்த்தி மகுடம் சூட்டப்படும் பொழுது, வெண்டோம் ஸ்தூபி மீது நிறுத்தப்பட்டிருக்கும் நெப்போலியனின் வெண்கலச் சிலை உச்சியிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிப் போகும்” என்று எழுதியிருப்பார். அதே போல இந்திய நடுத்தர வர்க்கம் பிரதமராக்கி அழகு பார்க்க நினைக்கும் மோடியின் புட்டம் பிரதமர் நாற்காலியை டச் பன்னும் போது நடுத்தர வர்க்கம் நடுத்தெருவிற்கு தூக்கியெறியப்படும், அத்துடன் அதன் அற்ப வாழ்வு சிதறடிக்கப்பட்டு முடிவுக்கு வரும்.
Posted on: Wed, 17 Jul 2013 08:33:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015