வாய் துர் நாற்றம் – சரி - TopicsExpress



          

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி? Image சிலர் பேச வாயைத் திறந்தாலே குப் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaero negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் ப நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளா உண்டாகிறது. சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளா வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூ (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழு முட்டையிலிருந்து வெளியேறும் Hydroge குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dim sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நு கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன. வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளி இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. Cadaverine – இறந்த உடலிலிருந்து வெள நாற்றம், Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்த நாற்றம். Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படு Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம். கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உண உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போ உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்ப கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறத சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெ காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களி ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற் மாவு போன்ற வெண் படலமாக படிந்து வி வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இர கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன. பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்க இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நி போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்ல வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்கள சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரிய பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இ அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோ disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்ற ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கி தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Pe pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளி உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது. வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை 1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி போதும், பேசும் போதும் அடிக்கடி வாயி மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வ போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வா உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக கா கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத் Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நா பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செ வேண்டும். 2. முறையான இடைவெளியில் பல் மருத்து ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய் அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு ந வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் க வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, த நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார். 3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவைய உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத் உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்க பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Flos உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்க கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்த நாற்றத்தைப் போக்கலாம் 4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இர தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந் தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட ந பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லை நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிற குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீ கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்து வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவு அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை ப 5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கு மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வா தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செ இரண்டு வகைப்படும். Listerine, Cetylpy Chloride mouth wash ஆகிய இரண்டும் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிக உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடைய இரண்டு தன்மையும் உடைய Chlorine diox அல்லது Sodium chlorite கலந்த Mouth w உபயோகிக்கலாம். சில பற்கள் அல்லது முழுவதும் (Full dent கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பி கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சா உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியா ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் ச இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய் கிருமி நாசினி யை உபயோகித்து இரண்ட பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம
Posted on: Tue, 30 Jul 2013 09:27:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015