டியர் (fake) கேர்ள்ஸ், ஆறு - TopicsExpress



          

டியர் (fake) கேர்ள்ஸ், ஆறு மாசத்துக்கு ஒருமுறை அக்கவுண்டை ஓப்பன் செய்வது... ஆன்லைனில் இருக்கும் (என்னைமாதிரி அழகான) பசங்க பத்து பேருக்கு hi -ன்னு ஒரு மெஸேஜ் போட்டுவிட்டு யார் ரீப்ளே செய்றாங்களோ அவங்ககிட்டே அன்பே ஆருயிரேன்னு கதைபேசுறது.. ராஸ்கல்ஸ் எனி டைம் இங்கேயே இருக்கும் எங்ககிட்டேவா... ஓடிப்போய்டுங்க... :P
Posted on: Tue, 12 Nov 2013 13:37:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015