17-09-14 WEDNESDAY DAILY ONE SHIVAN TEMPLE (108) - TopicsExpress



          

17-09-14 WEDNESDAY DAILY ONE SHIVAN TEMPLE (108) தினம் ஒரு கோயில் DAILY ONE TEMPLE VISIT TEMPLES IN & AROUND CHENNAI Marundeeswarar Temple (Tamil: மருந்தீஸ்வரர் ஆலயம்) is a temple dedicated to Hindu deity Shiva, located in theThiruvanmiyur, Chennai adjacent to the beach of Bay of Bengal. It is one of the 275 Paadal Petra Sthalams, where the three of the most revered Nayanars (Saivite Saints), Appar and Tirugnana Sambandar have glorified the temple with their verses during the 7th-8th century. The temple has been widely expanded by Chola kings during the 11th century. The temple has two seven tiered gateway towers, a huge tank, with the overall temple area covering 1 acre. The Marundeeswarar temple has been a place of curative worship for people with diseases. The latest coronation of the temple after renovation was performed in May 2008. Lord Marundeeswarar is known so because he taught sage Agastya about some magical medicine. Since then the Marundeeswarar temple has been a place of worship for people with diseases and various problems with their health. It is said that even The Sage Valmiki, who wrote The Ramayana, came here to The Marundeeswarar temple to worship The Lord. Sage Valmiki was said to be blessed here. After this incident, this place was to be known as Thiruvalmikiyur, after a long period of time, the name gradually changed to Thiruvanmiyur. There is a place present in Thiruvanmiyur called Valmiki Nagar in his honour. There is also a temple built for Sage Valmiki in the middle of the East Coast Road, very close to the Marundeeswarar temple. The lingam for which Lord Hanuman performed pooja, The lingam(meenakshi sundareswarar) that cured the curse of Lord Indra, the Lingam for which Saint Bharadwaja performed pooja are present here. Markandeyar performed a penance and prayed to lord Shiva here, Lord Brahma is believed to have conducted a festival here for lord Shiva.There is a story that Vishnu worshipped Shiva with his family here to get a son, but he forgot to worshipp parvati devi who cursed his son to die at once after birth .Vishnu apologised and she took away the curse. This son was Kama deva.Parthasarathy is also said to have worshipped this lord for teaching wrong things in his Bhagvad Gita like preventing Shiva worship. திருவான்மியூரில் மகாபலிபுரம் செல்லும் பிரதான சாலையில் மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மருந்து அளித்து குணப்படுத்தும் ஈசுவரனாக மருந்தீஸ்வரனாக திருக்கோலம் கொண்டு திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்த சிவஸ்தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ½ கி.மி. தொலைவில் உள்ளது. தல வரலாறு: கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
Posted on: Tue, 16 Sep 2014 17:16:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015