கேட்பினுங் கேளாத் - TopicsExpress



          

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. மு.வ உரை உரை: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. சாலமன் பாப்பையா உரை: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே. Explanation: The ear which has not been bored by instruction, although it hears, is deaf. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Tue, 10 Sep 2013 02:38:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015