சென்னைக்காரர்: யோவ் - TopicsExpress



          

சென்னைக்காரர்: யோவ் நாங்க பேசுதது தான்யா சுத்த தமிழு கோயம்புத்தூர்காரர்: ஏனுங்கோ நாங்க பேசுறது தான் சுத்தமான தழிழுங்கோ திருச்சிக்காரர்; என்னய்யா சொல்றிங்க நாங்க தான்யா சுத்தமான தமிழ் பேசுறோம் மதுரைக்காரர்: அவிங்கலாம் பொய் சொல்தாய்ன்க நாங்க தான் சுத்த தமிழ் பேசுதோம் திருநெல்வேலிக்காரர்: என்னலே அங்க சத்தம்??? All :சும்மா பேசிட்டு இருக்கோம் அண்ணா ்
Posted on: Thu, 04 Jul 2013 13:44:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015